SK25 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெறித்தனமான அப்டேட்

கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த செய்திகள் குறித்துத்தான் ஏகத்துக்கும் தகவல்கள் பரவி வருகின்றன. சுதா கொங்குரா இயக்கும் அந்த படத்தில் ஜெயம்ரவி, அதர்வா என பலரும் நடிக்கின்றனர். டெஸ்ட் ஷூட் கூட, நடந்து வருகிறது என்பது போன்ற தகவல்கள் உலா வருகின்றன.

Jan 3, 2025 - 14:12
Jan 3, 2025 - 14:11
 0  8
SK25 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெறித்தனமான அப்டேட்

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.

டைட்டில்

இந்நிலையில், SK25வது படத்திற்கு புறநானூறு என பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த படத்திற்கு அது தலைப்பு இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்திற்கு 1965 என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவுப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.