Zootopia 2: Comprehensive Story Overview - ஜூடோபியா 2: விரிவான கதை கண்ணோட்டம்

Zootopia 2 திரைப்படத்தில், இப்போது ஜூடி ஹாப்ஸ் மற்றும் நிக் வைல்ட் இருவரும் போலீஸ் கூட்டாளிகளாக செயல்படுகிறார்கள். நகரத்தில் திடீரென பல மர்மமான குற்றங்கள் நடைபெற ஆரம்பிக்கின்றன, இதனால் விலங்குகளுக்குள் மீண்டும் பிரிவு மற்றும் பயம் உருவாகிறது. முதலில், அனைவரும் சந்தேகப்படும் நபர் கேரி டி’ஸ்நேக் என்று ஒரு புத்திசாலி பாம்பு. அவன் நகரத்தின் வரலாற்றில் இருந்து ரெப்டைல்ஸ் விலங்குகளை நீக்கிய உண்மையை வெளியில் கொண்டுவர முயற்சி செய்கிறான் என்பதால் அவனை குற்றவாளி என்று நம்புகிறார்கள். ஆனால் பின்னர் உண்மையான எதிரிகள் மில்டன் லின்க்ஸ்லி மற்றும் அவரது லின்க்ஸ்லி குடும்பம் என்பதும், அவர்கள் தங்களது அதிகாரத்தை காப்பாற்ற பொய் வரலாற்றை மறைத்து வன்முறைகளையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதும் தெரிய வருகிறது. ஜூடி மற்றும் நிக் உண்மையை கண்டுபிடித்து நகரத்தை காப்பாற்ற ஒன்றுபட்டு போராடுகிறார்கள். இறுதியில், உண்மை வெற்றி பெறுகிறது, நகரம் மீண்டும் அமைதியடைகிறது, மற்றும் விலங்குகள் ஒன்றுபட்டால் எந்த பிரச்சனையையும் சமாளிக்கலாம் என்ற செய்தியுடன் படம் நிறைவடைகிறது.

Dec 6, 2025 - 13:38
 0  0

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0