Golden Sparrow Lyric in Tamil

Golden Sparrow From "Nilavuku En Mel Ennadi Kobam"

Oct 8, 2024 - 12:42
Oct 8, 2024 - 13:06
 0  12

பாடகர்கள் : அறிவு, தனுஷ் மற்றும் சுபாலிஷினி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : வாக்கிங் ஸ்லோ
மனசுல சோகம்

ஆண் : ஹே மை கோல்டன் ஸ்பார்ரோ

பெண் : ஹே ஹே
வாம்மா வாம்மா கம் அண்ட் சிங்
குயின தேடி வந்தான் கிங்
டைலா டைலா பீபி டும்மு
மாலை மாத்தி போடு ரிங்கு

பெண் : கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ

பெண் : கப்பில் கப்பில் கோல்
இவ சிங்கிலா சுத்துன கேர்ளு
இவன் சங்கதி என்னனு கேளு
இனி இவன்தான் ஆளு

பெண் : ஹே நெத்திலி நெத்திலி மீனு
ஒரு கெத்துல சுத்துன நீனு
ஹேய் நிக்குது நிக்குது லைன்னு
நீ மினுக்குற மூணு

பெண் : கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ

பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண் : அடி அம்மணி அம்மணி
கியூட் கண்மணி
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி
சம்பவம் பண்ணுற ஹார்ட்டு குள்ள நீ
குள்ள நீ குள்ள நீ குள்ள நீ குள்ள நீ

ஆண் : அடி அம்மணி அம்மணி
கியூட் கண்மணி
சம்பவம் பண்ணுற ஹார்ட்டு குள்ள நீ
கொட்டி கெடக்குது சிக்கித்தவிக்குது
உள்ளுக்குள்ள ஒரு தாட்டு
நீ சிரிச்சுக்கோ என்ன பாத்து

ஆண் : அடி எக்ஸாம்ல பெய்ல் ஆனாலும்
வெக்ஸ் ஆவ மாட்டேன்
உன் எக்ஸ்- ஆ இப்போ ஆனதாலே
எக்ஸ்ட்ராவா போட்டேன்
அடி எக்ஸாம்ல பெய்ல் ஆனாலும்
வெக்ஸ் ஆவ மாட்டேன்
உன் எக்ஸ்- ஆ இப்போ ஆனதாலே
எக்ஸ்ட்ராவா போட்டேன்

ஆண் : அமைதி

ஆண் : வாழ்க வாழ்க மகராசி
முடிஞ்சு போச்சு இவன் ராசி
நெனச்சு நெனச்சு பைன் ஆச்சு
சொல்லுடி சுந்தரி டேக் இட் ஈசி

பெண் : ஸ்வீட்டா ஹார்டா தொணைக்கு நா இருக்கவா
தெனம் தெனம் துடிக்கவா
குவைட்டா டைட்டா
இறுக்கி நா புடிக்கவா
இலக்கணம் படிக்கவா

ஆண் : ஸ்டார்ரில் நைட்டில்
உன் ஸ்டோரி டைட்டில் நா
மானம் பாக்காத மேன் ஆகுறேன்
ஹேய் நானே போயெட்டு
எங்கே என் டூயட்
ரொம்ப நாளாக நான் தேடுறேன்

பெண் : சொல்லிடு சொல்லிடு ஓகே
நா வெக்குறேன் வெத்தல பாக்கே
கண்ணுல கண்ணுல லாக் கே
இது கல்யாண சோக்கே

ஆண் : மின்னலு மின்னலு பிளாஷ்ஷே
உன்ன கண்டதும் நெஞ்சமே கிராஷ்ஷே
உள்ளதும் உள்ளதும் போச்சே
கத திண்டாட்டம் ஆச்சே

ஆண் : கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ

முனங்கல் : ………….

பெண் : வாம்மா வாம்மா கம் அண்ட் சிங்
குயின தேடி வந்தான் கிங்
டைலா டைலா பீபி டும்மு
மாலை மாத்தி போடு ரிங்கு

அனைவரும் : கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹிரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow