ரஜினியை திடீரென சந்தித்த ஓ. பன்னீர்செல்வம்./ OPS பன்னீர் செல்வம் ரஜினி காந்த் உடன் கூட்டணியா?
சென்னை போயஸ் கார்டன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

புத்தாண்டு நாளில் ரஜினியை பார்த்த OPS... வெளியே வந்ததும் சொன்ன வார்த்தை...
நடிகர் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் தடுப்பது அரசின் கடமை.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துள்ளார்.
இவர்களின் திடீர் சந்திப்பு குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், " புத்தாண்டை ஒட்டி ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. நடிகர் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் தடுப்பது அரசின் கடமை" என்றார்.
OPS பன்னீர் செல்வம் ரஜினி காந்த் உடன் கூட்டணியா?
2026 ல் தேர்தல் வரும் நிலையில் Ops யின் ரஜினிகாந்த் உடனான இந்ந திடீர் சந்திப்பு குறிப்பிடதக்கது
What's Your Reaction?






