நிலா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
“நிலா ஒளி விடுவதில்லை… அது சூரிய ஒளியை தான் பிரதிபலிக்கிறது ?✨”
Top Interesting Facts
1,நிலா பூமியிலிருந்து தூரம்
நிலா பூமியிலிருந்து சுமார் 3,84,400 km தூரத்தில் இருக்கிறது
2.நிலா தானாக ஒளி தராது
நிலா ஒளி விடுவது போல தெரியும்…
ஆனா அது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது
3. அலைகளுக்கு காரணம் நிலா
கடலில் வரும் அலை (tides)
நிலாவின் ஈர்ப்பு விசையால் தான்
4. நிலாவில் கால் வைத்த முதல் மனிதர்
Neil Armstrong (1969)
5. நிலாவின் மறுபக்கம்
நாம் எப்போதும் நிலாவின் ஒரே பக்கத்தையே பார்க்கிறோம்
மற்ற பக்கம் “dark side”
6. நிலா ஒரு சுற்று எடுக்க எவ்வளவு நாள்?
சுமார் 27 நாட்கள்
7. நிலா மெதுவாக தூரம் போகிறது
ஒவ்வொரு ஆண்டும்
நிலா பூமியிலிருந்து கொஞ்சம் தூரம் போகுது
8. நிலாவில் எடை குறையும்
நிலாவின் ஈர்ப்பு விசை பூமியைவிட குறைவு
அதனால், அங்கே நம்ம எடை 1/6 தான் இருக்கும்
9.நிலாவில் சத்தம் கேட்காது
நிலாவில் காற்று (atmosphere) இல்லாததால்
சத்தம் பரவாது – முழு அமைதி!
10 வெப்பநிலை மிக அதிகம் மாறும்
நிலாவில்:
பகலில் ~127°C
இரவில் ~ -173°C
மிகவும் extreme temperature
“நிலாவில் நம்ம எடை 6 மடங்கு குறையும்… imagine பண்ணுங்க! ”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0