“Diesel” படம் சென்சர் பாஸ்! தீபாவளிக்கு ஹரிஷ் கல்யாணின் ஹாட் ரைடு வருது! ✨
தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸ் லிஸ்ட்ல இன்னொரு மாஸ் என்ட்ரி! ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் “Diesel” படம் தற்போது சென்சர் சோதனையை முடித்து, U/A சான்றிதழ் பெற்று, ரசிகர்களிடையே பெரிய ஹீட்டாகி இருக்கு! ?
5. ரசிகர்கள் எதிர்பார்ப்பு
டீசர் வெளியான நாளிலிருந்து, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் “#DieselOnFire” என்று ட்ரெண்ட் பண்ணி வருகிறார்கள்.
“ஹரிஷ் கல்யாண் இந்த தடவை மாறிட்டாரு!” என்ற கருத்துகளும் பெருகி வருகின்றன
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0