வாட்டர் மெலன் ஐஸ் கிரீம்
தர்பூசணி ஐஸ்கிரீம் என்பது கோடைக்காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு குளிர்பான இனிப்பு. இது வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடியது, மேலும் உடலுக்கு நல்லதுமான ஒரு healthy dessert ஆகும்
ஆரோக்கிய நன்மைகள்
Vitamin C நிறைந்தது
உடல் சூட்டை குறைக்கும்
செரிமானத்திற்கு உதவும்
தாகத்தை தணிக்கும்
Ingredients
- தர்பூசணி (Watermelon) – 2 கப் (விதை இல்லாமல் துண்டுகள்)
- பால் – 1 கப்
- Fresh cream – ½ கப்
- சர்க்கரை – 3–4 டீஸ்பூன் (சுவைக்கேற்ப)
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் (optional)
- வெனிலா எசன்ஸ் – ½ டீஸ்பூன்
Nutritional Information
- Calories: 120 முதல் 150 kcal
- Carbohydrates: 18–22 g
- Sugars: 15–18 g
- Protein: 2-3 g
- Fat: 4-6 g
Directions
செய்வது எப்படி
1️⃣ Blend பண்ணுதல்
தர்பூசணி துண்டுகளை mixieல நன்றாக blend பண்ணுங்க Smooth juice மாதிரி ஆகணும்
2️⃣ Mix தயாரித்தல்
அதுல பால் + cream + சர்க்கரை சேர்க்கவும்
மீண்டும் blend பண்ணி smooth mixture ஆக மாற்றவும்
3️⃣ Flavour add
எலுமிச்சை சாறு + வெனிலா essence சேர்த்து mix பண்ணுங்க
4️⃣ Freeze
mixture-ஐ boxல ஊற்றி freezerல வைக்கவும்
2 மணி நேரம் கழித்து எடுத்துப் mix பண்ணுங்க (ice crystals avoid)
மீண்டும் 6–8 மணி நேரம் freeze பண்ணவும்
5️⃣ Serve
Scoop எடுத்து serve பண்ணுங்க
மேலே watermelon pieces வைத்து decorate பண்ணலாம்
Tips
Sugarக்கு பதில் honey use பண்ணலாம்
Cream இல்லனா milk மட்டும் use பண்ணலாம் (light version)
More creamy வேண்டும்னா condensed milk சேர்க்கலாம்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0