சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் - Chicken Noodles Cutlet

how to cook Chicken Noodles cutlet recipes in tamil

Dec 6, 2024 - 22:27
 0  3
சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் - Chicken Noodles Cutlet

குழந்தைகள் விரும்பும் வித்தியாசமான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி...

 

சிக்கன் நூடில்ஸ் கட்லெட் விருந்தினருக்கு ஏற்ற சிற்றுண்டியாகும்.இதனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருமே விரும்பி உண்பார்கள்.இதனை குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் செய்துக் கொடுக்கலாம்.வேக வைத்த மொறு மொறுப்பான நூடில்ஸ் உடன் சிறிது சிறிதாக நறுக்கிய சிக்கன் துண்டுக்களை சேர்த்து இதனை செய்வதால் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.இதனை உருளைக் கிழங்கு கட்லெட் செய்வது போன்று செய்து பார்க்கலாம். இந்த சிக்கன் நூடில்ஸ் கட்லெட்டை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

 

முக்கிய பொருட்கள்

·         200 கிராம் shredded chicken

·         4 Numbers Pyaaz

·         1 கப் gajar

·         1 கப் Hara Pyaaz

·         250 கிராம் fresh noodles

·         1 கப் Patta Gobhi

·         1 கப் Shimla Mirch

·         1 தேவையான அளவு sendha namak

·         1/2 தேக்கரண்டி Adrak

·         1 தேக்கரண்டி garlic paste

·         3 தேக்கரண்டி Lal Mirch Powder

·         1 தேக்கரண்டி corn flour

·         1 தேக்கரண்டி light soya sauce

·         1 தேக்கரண்டி green chilli sauce

பிரதான உணவு

·         200 கிராம் shredded chicken

·         4 Numbers Pyaaz

·         1 கப் gajar

·         1 கப் Hara Pyaaz

·         250 கிராம் fresh noodles

·         1 கப் Patta Gobhi

·         1 கப் Shimla Mirch

·         1 தேவையான அளவு sendha namak

·         1/2 தேக்கரண்டி Adrak

·         1 தேக்கரண்டி garlic paste

·         3 தேக்கரண்டி Lal Mirch Powder

·         1 தேக்கரண்டி corn flour

·         1 தேக்கரண்டி light soya sauce

·         1 தேக்கரண்டி green chilli sauce

வெப்பநிலைக்கேற்ப

·         200 கிராம் shredded chicken

·         4 Numbers Pyaaz

·         1 கப் gajar

·         1 கப் Hara Pyaaz

·         250 கிராம் fresh noodles

·         1 கப் Patta Gobhi

·         1 கப் Shimla Mirch

·         1 தேவையான அளவு sendha namak

·         1/2 தேக்கரண்டி Adrak

·         1 தேக்கரண்டி garlic paste

·         3 தேக்கரண்டி Lal Mirch Powder

·         1 தேக்கரண்டி corn flour

·         1 தேக்கரண்டி light soya sauce

·         1 தேக்கரண்டி green chilli sauce

Step 1:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்க வேண்டும். அவற்றுடன் 1 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், வேகவைத்த சிக்கனை உதிர்த்துவிட்டு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்க வேண்டும்.


Step 2:

நன்கு வதங்கியதும் அடுத்ததாக சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து அனைத்தையும் 2 நிமிடங்கள் நன்கு கிளறிவிட வேண்டும்.

 


Step 3:

முட்டைக்கோஸ், துருவிய கேரட், கேப்சிகம் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும். கட்லட்டின் சுவையை அதிகரிக்க ஸ்பிரிங் ஆனியனைச் சேர்க்க வேண்டும்.

 


Step 4:

அனைத்து காய்கறிகளும் நன்கு வதங்கும் வரை சமைக்க 

வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது.

 

 


Step 5:

காய்கறிகள் நன்கு வதங்கிய பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, வேகவைத்த நூடுல்ஸ், 2-3 டீஸ்பூன் சோள மாவு சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து விட வேண்டும். பின்பு உங்களுக்குப் பிடித்த வடிவில் வட்டமாகவோ நீளமாகவோ கட்லெட்டை தட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 


Step 6:

கடாய் அல்லது தவாவில் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் எண்ணெயில் கட்லட்டை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வேகவிட்டு பொரித்தெடுக்க வேண்டும்.



Step 7:

அவ்வளவு தான். சுவையான சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் தயார். இதனை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சாஸ் உடன் குழந்தைகளுக்குச் சாப்பிட கொடுக்கலாம்.

  

 

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow