Water Packet Lyric in Tamil
Water Packet Lyric in Tamil from Raayan Movie
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : கானா காதர்
ஆண் : நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா
நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா
ஆண் : மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா..
அய்யோ பஞ்சுமிட்டாயா..
மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா..
அய்யோ பஞ்சுமிட்டாயா..
ஆண் : சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி
சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி
பெண் : ஏய்.. காஞ்ச மொளகா போல
நான் இருக்குறேனே காஞ்சி
என் மனச உசுப்புரியே
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீனா போல ஆஞ்சி
நீ மீனா போல ஆஞ்சி
நீ மீனா போல ஆஞ்சி
நீ மீனா போல ஆஞ்சி
ஆண் : ஹா.ஆ..ஆ..ஆ..
ஆண் : உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு ..ஹே
உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு …
நீ தாண்டி மாமனுக்கு ஏத்த
தக்காளி தொக்கு
பெண் : உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு …
நான் தானே மாமனுக்கு ஏத்த
தக்காளி தொக்கு
ஆண் : சீன போடவா நானும்
சீலர போல
பலபலன்னு ஜொலிக்குறியே
வார்னிஷ்-ஆ போல
சீன போடவா நானும்
சீலர போல
பலபலன்னு ஜொலிக்குறியே
வார்னிஷ்-ஆ போல
ஹையோ வார்னிஷ்-ஆ போல
ஏ வார்னிஷ்-ஆ போலா
பெண் : ஹா.ஆ..ஆ..ஆ..
ஆண் : கியா போலே அம்மா போலே
உன்ன தூக்கினு ஜாவா போல
செல்லக்குட்டி ஓடி வாடி வாட்சை மேல
பெண் : ஹையோ கஹான் வாலே
கிதர் வாலே
தாகம் எடுத்த பாணி பீலே
கமக்கமா படுத்துக்கோ மைமா மேலே
ஆண் : உன் வாயில போட்டு மெல்லும்
பீடா ஜர்த்தாமா
ஐயோ ஹிந்தி ல சொன்னா
நான் பியார் கருத்தாம்மா
உன்ன பியார் கருத்தாம்மா
பெண் : நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா
வச்சாலே என்னோட மனச தொட்டாயா
அலேக்கா ஹல்வா போல சாப்பிட்டு போயா
பெண் : மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா..
அய்யோ பஞ்சுமிட்டாயா..
ஆண் : சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி
சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி
பெண் : காஞ்ச மொளகா போல
நான் இருக்குறேனே காஞ்சி
என் மனச உசுப்புரியே
நீ மீன போல ஆஞ்சி
What's Your Reaction?






