சேமியா இட்லி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Semiya Idli Recipe in tamil

சேமியா இட்லி இந்த மாதிரி ஒரு தடவை
செஞ்சு பாருங்க!!
சேமியா கிச்சடி சேமியா கிச்சடி சேமியா பாயாசம் சேமியா உப்புமானு சேமியா வச்சு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த ரெசிபி ரொம்பவே வித்தியாசமா இருக்கும் அது என்ன ரெசிபி அப்படின்னா சேமியா இட்லி. இந்த சேமியா இட்லி ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இதுல நம்ம தயிர் ஊத்தி கொஞ்சம் தேவையான காய்கறிகள் எல்லாம் சேர்த்து செய்ய போறதால டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இந்த அருமையான சேமியா இட்லி ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சேமியா உப்புமா கிச்சடி இதெல்லாமே பிடிக்காதவங்க கூட இந்த சேமியா இட்லிய கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
எப்பவுமே இட்லி தோசை அப்படின்னு ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா சேமியா இட்லி ரெசிபி செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இதுக்கு தக்காளி சட்னி புதினா சட்னி, தேங்காய் சட்னி அப்படின்னு எது வேணும்னாலும் கெட்டியா அரைச்சு சாப்பிடலாம் தனியா அரைச்சு சாப்பிட்டா அவ்வளவு நல்லா இருக்காது அதனால சட்னி கெட்டியா அரைச்சு இந்த மாதிரி சேமியா இட்லி செஞ்சா ஒரு தடவை பிரேக்ஃபாஸ்ட் கோ டின்னருக்கோ சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் சூப்பரா இருக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி செஞ்சு லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கொடுத்து விடலாம். குழந்தைகள் கண்டிப்பா விரும்பி சாப்டுட்டு வருவாங்க மிச்சமே வைக்க மாட்டாங்க. இப்ப வாங்க இந்த ருசியான சேமியா இட்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சேமியா இட்லி சேமியா கிச்சடி சேமியா கிச்சடி சேமியா பாயாசம் சேமியா உப்புமானு சேமியா வச்சு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த ரெசிபி ரொம்பவே வித்தியாசமா இருக்கும் அது என்ன ரெசிபி அப்படின்னா சேமியா இட்லி. இந்த சேமியா இட்லி ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இதுல நம்ம தயிர் ஊத்தி கொஞ்சம் தேவையான காய்கறிகள் எல்லாம் சேர்த்து செய்ய போறதால டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இந்த அருமையான சேமியா இட்லி ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சேமியா உப்புமா கிச்சடி இதெல்லாமே பிடிக்காதவங்க கூட இந்த சேமியா இட்லிய கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. எப்பவுமே இட்லி தோசை அப்படின்னு ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா சேமியா இட்லி ரெசிபி செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இதுக்கு தக்காளி சட்னி புதினா சட்னி, தேங்காய் சட்னி அப்படின்னு எது வேணும்னாலும் அரைச்சு சாப்பிடலாம்.
1 பவுள் 1 இட்லி பாத்திரம் 1 கடாய் தேவையான பொருட்கள் : 1 கப் சேமியா ,1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு ,1 டீஸ்பூன் கடலை பருப்பு ,7 முந்திரி பருப்பு,1 கப் தயிர்,கொத்தமல்லி சிறிதளவு ,1/2 கப் துருவிய கேரட், உப்பு தேவையான அளவு ,எண்ணெய் தேவையான அளவு,
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சேமியா துருவிய கேரட் கொத்தமல்லி இலைகள் உப்பு தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு முந்திரி பருப்பு சேர்த்து தாளித்து அதனையும் சேர்த்துக் கொள்ளவும். அனைத்தும் நன்றாக கலந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான சேமியா இட்லி தயார்.
What's Your Reaction?






