சிறப்புரை - தமிழ் பேச்சுப் போட்டி (Tamil Speech Competition)
Magizhchi.net வழங்கும் தமிழ் பேச்சுப் போட்டி 2025! வயது 3 முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவிற்கேற்ப தனித்துவமான பேச்சு தலைப்புகள் வழங்கப்படுகின்றன. பேச்சுப் போட்டி, பதிவு செய்யப்பட்ட வீடியோ வடிவில் நடைபெறும். வெற்றியாளர்களுக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்படும். உங்கள் திறமையை வெளிப்படுத்த இப்போது பதிவு செய்யுங்கள்! ?
1. தமிழின் செம்மையை பேச்சால் வெளிப்படுத்த தயாரா?
மகிழ்ச்சி (www.magizhchi.net) இணையதளத்தின் சார்பில் "சிறப்புரை - பேச்சுப் போட்டி" நடத்தப்படுகிறது. உங்கள் எண்ணங்களை நெகிழ்வான வார்த்தைகளால் வடிவமைத்து, உங்கள் பேச்சுத் திறமையை வெளிப்படுத்த ஒரு அரிய வாய்ப்பு!
சிறந்த பேச்சாளராக திகழ, இப்போட்டியில் பங்கேற்க தயாராகுங்கள்!
✅ போட்டியின் நோக்கம்:
✨ குழந்தைகள் மற்றும் இளையோரின் பேச்சுத் திறனை ஊக்குவித்தல்.
✨ தமிழின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்துதல்.
✨ நோக்கம் நிறைந்த கருத்துக்களை தன்னம்பிக்கையுடன் வழங்கும் திறனை வளர்த்தல்.
✨ பொதுவிடங்களில் பேசும் நம்பிக்கையை உருவாக்குதல்.
பங்கேற்பதன் மூலம் நீங்கள் பெறும் பயன்கள்:
✨ உங்கள் பேச்சுத்திறன் வளர்ச்சி.
✨ நம்பிக்கை மற்றும் நுண்ணறிவு அதிகரிப்பு.
✨ வெற்றியாளர்களுக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
✨ உங்கள் பேச்சு வீடியோ YouTube-ல் வெளியிடப்படும்!
இந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு உங்கள் திறமையை உலகறியச் செய்யுங்கள்! ?
2. வயது பிரிவுகள் (Age Categories)
-
வயது 3-5 (PreKG, LKG, UKG)
-
வயது 6-8 (Class 1 to 3)
-
வயது 9-11 (Class 4 to 6)
-
வயது 12-13 (Class 7 to 8)
-
வயது 14-15 (Class 9 to 10)
-
வயது 16-17 (Class 11 to 12)
-
வயது 18 மற்றும் அதற்கு மேல் (Age 18 and above)
3. பேச்சுப் போட்டி தலைப்புகள் (Speech Topics - Age-wise Suggestions)
1. வயது 3-5:
-
"எனக்கு பிடித்த பழம்/விலங்கு" (My Favorite Fruit/Animal)
-
"எனது குடும்பம்" (My Family)
2. வயது 6-8:
-
"என் கனவு" (My Dream)
-
"சுற்றுசூழல் பாதுகாப்பு" (Save the Environment)
3. வயது 9-11:
-
"நான் ஒரு விஞ்ஞானி ஆனால்..." (If I Were a Scientist...)
-
"தமிழ் மொழியின் பெருமை" (The Pride of Tamil Language)
4. வயது 12-13:
-
"சுற்றுச்சூழல் பாதுகாப்பில் என் பங்கு" (My Role in Saving the Environment)
-
"தோல்வி என்றால்?" (What is Failure?)
5. வயது 14-15:
-
"சமூக ஊடகங்களின் தாக்கம்" (Impact of Social Media)
-
"தன்னம்பிக்கை – வெற்றிக்கு முதல் படி" (Self-Confidence: The First Step to Success)
6. வயது 16-17:
-
"இளைஞர்களே இந்தியாவின் எதிர்காலம்" (Youth are the future of India)
-
"விஞ்ஞானம் vs ஆன்மிகம்" (Science vs Spirituality)
7. வயது 18 & மேலே:
-
-
"தொலைபேசி இல்லாமல் ஒரு நாள் சாத்தியமா?" (Is a day without a phone possible?)
-
"செயற்கை நுண்ணறிவு நமக்கு நண்பனா? வில்லனா?" (Is artificial intelligence our friend or our Enemy?)
-
4. போட்டி விதிமுறைகள் (Competition Rules)
✅ மொழி: தமிழ்
✅ காலக்கெடு:
வயது 3-8: 1-2 நிமிடங்கள்
வயது 9-13: 3-4 நிமிடங்கள்
வயது 14 & மேலே: 4-5 நிமிடங்கள்
✅ முறை: பதிவு செய்யப்பட்ட வீடியோ சமர்ப்பிக்க வேண்டும்.
✅ சார்மிக தன்மை: பேச்சு, போட்டியாளர் சொந்தமாக வழங்க வேண்டும்.
✅ வீடியோ பதிவேற்றம்:
வீடியோக்கள் எங்கள் YouTube சேனலில் மற்றும் இணையதளத்தில் பகிரப்படும்.
அதிகம் லைக் மற்றும் பார்வைகள் பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பீடு வழங்கப்படும்.
5. பரிசுகள் (Prizes)
- வெற்றியாளர் (ஒவ்வொரு பிரிவிற்கும்): கோப்பை + சான்றிதழ்
- இரண்டாம் பரிசு: பதக்கம் + சான்றிதழ்
- அனைத்து போட்டியாளர்களுக்கும்: பங்கேற்பு டிஜிட்டல் சான்றிதழ்
6. போட்டியில் கலந்து கொள்வது எப்படி?
1️⃣ பதிவு செய்யவும்: Click Here ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்.
2️⃣ வீடியோ சமர்ப்பிக்கவும்: MP4 கோப்பு வடிவத்தில் (அதிகபட்சம் 5 நிமிடங்கள்) வீடியோ பதிவேற்றவும்.
3️⃣ கடைசி தேதி: (மே 30, 2025) வரை வீடியோ சமர்ப்பிக்க வேண்டும்.
4️⃣ முடிவுகள் அறிவிப்பு: வெற்றியாளர்கள் Magizhchi.net மற்றும் சமூக வலைதளங்களில் அறிவிக்கப்படும்.
சிறப்பாக பேசுங்கள், வெற்றி பெறுங்கள்! ?
If you have any questions and/or suggestions, please email magizhchi.net@gmail.com.
What's Your Reaction?






