சிங்கங்களை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
சிங்கம் என்றாலே, ‘காட்டுக்கே ராஜா’ என்பதும், அதன் கர்ஜனையும்தான் நம் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு அதன் வலிமை, மூர்க்கம், கம்பீரம் எல்லாமே நம்மை வியக்கவைக்கும். ‘வாழ்ந்தா சிங்கம் மாதிரி கம்பீரமா இருக்கனும்ப்பா’ என்று பலரும் சொல்லிக்கேட்டிருப்போம்.

இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள சிங்கத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை, இங்கே காணலாம்.
What's Your Reaction?






