“வாரம் 2 முறை அரைக்கீரை சாப்பிட்டா body strong ஆகும் "

இதோ அரைக்கீரை (Arai Keerai) நன்மைகள் – முழு தகவல்

Apr 22, 2026 - 12:42
 0  1
“வாரம் 2 முறை அரைக்கீரை சாப்பிட்டா body strong ஆகும் "

அரைக்கீரை நன்மைகள்
1. அதிக சத்துகள் கொண்டது
அரைக்கீரையில்: Vitamin A, C,Calcium,Iron,Potassium
இவை எல்லாம் நிறைய உள்ளது அதனால் இது ஒரு super healthy leafy vegetable.
2. இரத்தம் அதிகரிக்கும்
 Iron அதிகம் இருப்பதால் ரத்தசோகை (anemia) குறைக்க உதவும். பெண்கள் & குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
3. எலும்புகள் வலிமை
 Calcium இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் strong ஆகும்.
4. உடல் & மூளை வளர்ச்சி
 Vitamins அதிகம் இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
5. உடல் சூட்டை குறைக்கும்
 கோடை காலத்தில் சாப்பிட்டால் body heat குறையும்.
6. இதய ஆரோக்கியம்
 Potassium இருப்பதால் Blood pressure control செய்ய உதவும்.
7. செரிமானம் நல்லது
 Fiber அதிகம் இருப்பதால்  digestion improve ஆகும்.
8. உடல் சுத்தமாக்கும்
Detox effect -உடலிலுள்ள toxins வெளியேறும்

9. கண் பார்வை மேம்படும்
Vitamin A → eye healthக்கு நல்லது
10. எடை குறைக்க உதவும்
 Low calories இருப்பதால் weight lossக்கு நல்ல food.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.