உன்னால் முடியும் - முயற்சி கவிதைகள்

Unnal mudiyum Muyarchi kavithaigal

Dec 23, 2024 - 12:08
 0  48
உன்னால் முடியும் - முயற்சி கவிதைகள்

 

உன்னால் முடியும் - முயற்சி கவிதைகள்

- "முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்தது முடியும் வரை

- "தோல்விகளால் அடிபட்டால்
உடனே எழுந்து விடு
இல்லையேன்றால் இந்த உலகம்
உன்னை புதைத்துவிடும்

- "தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"

- "விழுந்து விடுவேன்
என்ற பயத்துடன் ஓடாமல்
விழுந்தாலும் எழுந்து ஓடுவேன்
என்ற நம்பிக்கையில் ஓடுங்கள்
வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது"

- "விழுந்து விடுவேன்
என்ற பயத்துடன் ஓடாமல்
விழுந்தாலும் எழுந்து ஓடுவேன்
என்ற நம்பிக்கையில் ஓடுங்கள்
வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது"

- "தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"

- "தோல்விகளால் அடிபட்டால்
உடனே எழுந்து விடு
இல்லையேன்றால் இந்த உலகம்
உன்னை புதைத்துவிடும்"

- "சோதிப்பது காலமாக இருந்தாலும்
சாதிப்பது நீங்களாக இருங்கள்"

- "தடைகள் பல வரலாம்
தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்
எதை கண்டும் அஞ்சாதே
துணிந்து நில்
முன் வைத்த காலை பின் வைக்காதே
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
வெற்றியின் படிகள் தான்"

- "வெற்றி என்பது உன்னை
உலகிற்கு அறிமுகம் செய்வது
தோல்வி என்பது உன்னை
உனக்கே அறிமுகம் செய்வது"

துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"

- "உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல"

- "உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்"

- "பணிந்து போ
உன் தகுதியை உயர்த்தும்
துணிந்து போ
உன் திறமையை
உயர்த்தும்"

- "தைரியம் பயத்தை விட
ஒரு படி மேலே உள்ளது"

- "தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"

- "உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல"

- "உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்"

- "பணிந்து போ
உன் தகுதியை உயர்த்தும்
துணிந்து போ
உன் திறமையை
உயர்த்தும்"

- "தைரியம் பயத்தை விட
ஒரு படி மேலே உள்ளது

- "தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"

- "உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல"

- "உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்"

- "பணிந்து போ
உன் தகுதியை உயர்த்தும்
துணிந்து போ
உன் திறமையை
உயர்த்தும்"

"தைரியம் பயத்தை விட
ஒரு படி மேலே உள்ளது

- "தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"

- "உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல"

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow