வேர்க்கடலை புளிக்குழம்பு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சுவை அசத்தலாக இருக்கும்!!
How to Prepare Verkkadalai Pulikulampu Recipe in tamil

வேர்க்கடலை புளிக்குழம்பு இந்த மாதிரி ஒரு
தடவை செஞ்சு பாருங்க சுவை அசத்தலாக
இருக்கும்!!
வீட்ல எந்த ஒரு காய்கறியுமே இல்லை அப்படின்னா பருப்பு கடையல் செய்வோம் ரசம் வைப்போம் வத்த குழம்பு செய்வோம் ஆனா வீட்ல வேர்கடலை மட்டும் இருந்துச்சுன்னா அப்போ கண்டிப்பா அந்த வேர்க்கடலையை வச்சு ஒரே ஒரு தடவை இந்த மாதிரி வேர்க்கடலை புளி குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க. வேர்க்கடலை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய தினமும் ஒரு கப் அளவுக்கு வேர்கடலை சாப்பிட்டாலே போதும். அந்த வகையில இந்த மாதிரி புளிக்குழம்பு ரெசிபி செஞ்சா வாய்க்கு நல்லா ருசியா சாப்பிடவே அவ்ளோ சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த வேர்க்கடலை புளிக்குழம்பு ஊத்தி நல்லெண்ணெய் மேல ஊத்தி சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் கொஞ்சமா சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. சுவையான இந்த ரெசிபிக்கு ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம். இந்த சுவையான ரெசிப்பி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. இந்த ரெசிபில வேணும்னா பூண்டு கூட சேர்த்து தாளிச்சு குழம்பு வச்சு சாப்பிடலாம்
பெரிய வெங்காயம் சேர்த்து தாளிக்கலாம் இல்லனா சின்ன வெங்காயம் கூட சேர்த்து தாளிக்கலாம். சின்ன வெங்காயம் சேர்த்து தாளிச்சாலும் டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். புளிக்குழம்பு ரொம்ப பிடிக்கும் அப்படின்னா இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பாடு சாப்பிடுவாங்க. பொதுவா புளிக்குழம்பு நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சாம்பாரை விட புளி குழம்பு ரொம்ப பிடிச்சவங்க இருக்காங்க. அந்த வகையில் இந்த வேர்க்கடலை வச்சு எப்போமே சிம்பிளா வேர்கடலை சுண்டல் செஞ்சு சாப்பிடாம வேர்க்கடலை இந்த மாதிரி புளி குழம்பு வச்சே கொடுத்து பாருங்க வேர்க்கடலையே சாப்பிடாதவங்க கூட இந்த குழம்போட டேஸ்ட்டுக்கு விரும்பி சாப்பிடுவாங்க.
வேர்க்கடலையை எண்ணெயிலேயே நல்லா வதக்கிட்டு அதுக்கப்புறம் புளி தண்ணீர் சேர்த்து குழம்பு வச்சு பாருங்க அவ்ளோ அருமையா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான வேர்கடலை புளிக்குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். வேர்க்கடலை புளிக்குழம்பு | Groundnut Curry Recipe In Tamil வீட்ல எந்த ஒரு காய்கறியுமே இல்லை அப்படின்னா பருப்பு கடையல் செய்வோம் ரசம் வைப்போம் வத்த குழம்பு செய்வோம் ஆனா வீட்ல வேர்கடலை மட்டும் இருந்துச்சுன்னா அப்போ கண்டிப்பா அந்த வேர்க்கடலையை வச்சு ஒரே ஒரு தடவை இந்த மாதிரி வேர்க்கடலை புளி குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க. வேர்க்கடலை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய தினமும் ஒரு கப் அளவுக்கு வேர்கடலை சாப்பிட்டாலே போதும். அந்த வகையில இந்த மாதிரி புளிக்குழம்பு ரெசிபி செஞ்சா வாய்க்கு நல்லா ருசியா சாப்பிடவே அவ்ளோ சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த வேர்க்கடலை புளிக்குழம்பு ஊத்தி நல்லெண்ணெய் மேல ஊத்தி சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் கொஞ்சமா சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க.
1 பவுள் 1 கடாய் தேவையான பொருட்கள் ▢1/4 கி வேர்க்கடலை ▢புளி நெல்லிக்காய் அளவு ▢1 டீஸ்பூன் சீரகம் ▢1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு ▢1/4 டீஸ்பூன் வெந்தயம் ▢1 கொத்து கறிவேப்பிலை ▢2 பெரிய வெங்காயம் ▢2 தக்காளி ▢1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் ▢1 டீஸ்பூன் மல்லி தூள் ▢1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ▢உப்பு தேவையான அளவு ▢எண்ணெய் தேவையான அளவு ▢2 பச்சை மிளகாய் ▢4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் செய்முறை ▢ ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். ▢ பிறகு பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் தக்காளி மிளகாய்த் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் உப்பு சேர்த்து வதக்கவும். ▢ வேர்க்கடலையை கழுவி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்ததும் தேங்காய் அரைத்து ஊற்றி இறக்கினால் சுவையான வேர்க்கடலை புளிக்குழம்பு தயார். இதனையும் படியுங்கள் : சிவப்பு கீரை வேர்க்கடலை பிரட்டல் இப்படி செய்து பாருங்கள் கீரை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!!!
வேர்க்கடலை கோவைக்காய் மசாலாவேர்க்கடலை சட்னிவேர்க்கடலை சாட்வேர்க்கடலை புளிக்குழம்பு பீர்க்கங்காய் கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை வறுத்து அரைச்சு செஞ்சு பாருங்க ருசியாக இருக்கும்!! ரெண்டு நிமிஷத்துல ஈஸியா செய்யக்கூடிய ஒரு இட்லி பொடி இப்படி செஞ்சு பாருங்க!! ஹைதராபாத் ஸ்டைல் பன்னீர் 65 இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
What's Your Reaction?






