உன்னால் முடியும் - முயற்சி கவிதைகள்
Unnal mudiyum Muyarchi kavithaigal

உன்னால் முடியும் - முயற்சி கவிதைகள்
- "முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்தது முடியும் வரை
- "தோல்விகளால் அடிபட்டால்
உடனே எழுந்து விடு
இல்லையேன்றால் இந்த உலகம்
உன்னை புதைத்துவிடும்
- "தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"
- "விழுந்து விடுவேன்
என்ற பயத்துடன் ஓடாமல்
விழுந்தாலும் எழுந்து ஓடுவேன்
என்ற நம்பிக்கையில் ஓடுங்கள்
வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது"
- "விழுந்து விடுவேன்
என்ற பயத்துடன் ஓடாமல்
விழுந்தாலும் எழுந்து ஓடுவேன்
என்ற நம்பிக்கையில் ஓடுங்கள்
வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது"
- "தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"
- "தோல்விகளால் அடிபட்டால்
உடனே எழுந்து விடு
இல்லையேன்றால் இந்த உலகம்
உன்னை புதைத்துவிடும்"
- "சோதிப்பது காலமாக இருந்தாலும்
சாதிப்பது நீங்களாக இருங்கள்"
- "தடைகள் பல வரலாம்
தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்
எதை கண்டும் அஞ்சாதே
துணிந்து நில்
முன் வைத்த காலை பின் வைக்காதே
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
வெற்றியின் படிகள் தான்"
- "வெற்றி என்பது உன்னை
உலகிற்கு அறிமுகம் செய்வது
தோல்வி என்பது உன்னை
உனக்கே அறிமுகம் செய்வது"
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"
- "உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல"
- "உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்"
- "பணிந்து போ
உன் தகுதியை உயர்த்தும்
துணிந்து போ
உன் திறமையை
உயர்த்தும்"
- "தைரியம் பயத்தை விட
ஒரு படி மேலே உள்ளது"
- "தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"
- "உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல"
- "உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்"
- "பணிந்து போ
உன் தகுதியை உயர்த்தும்
துணிந்து போ
உன் திறமையை
உயர்த்தும்"
- "தைரியம் பயத்தை விட
ஒரு படி மேலே உள்ளது
- "தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"
- "உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல"
- "உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்"
- "பணிந்து போ
உன் தகுதியை உயர்த்தும்
துணிந்து போ
உன் திறமையை
உயர்த்தும்"
"தைரியம் பயத்தை விட
ஒரு படி மேலே உள்ளது
- "தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு"
- "உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல"
What's Your Reaction?






