Minikki Minikki Lyric in Tamil
Minikki Minikki From "Thangalaan"
பாடகி : சிந்தூரி விஷால்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : உமா தேவி
பெண் : அன்னக்கிளி
குழு : ஆ அன்னக்கிளி
பெண் : அன்னக்கிளி
குழு : அன்னக்கிளி
பெண் : சஞ்சாடுறா
குழு : சாயகிளி
பெண் : அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே
குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா
பெண் : பாலாத்து தண்ணி இப்போ
குழு : பவுசா ஜொலிக்குது
பெண் : பாசங்கு பார்வையில
குழு : அயிர குளிக்குது…
பெண் : காத்தோட்டம் பண்ணுற மாமன்
தலப்பா நெளியுது
தவுலோண்டு தந்திடிடலானு
தழும்பு கொழையுது
பெண் : பேரணங்கு இப்போ வந்தா முன்னால
பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால
குழு : பித்தம் புடிச்சி இப்போ வந்தானே பின்னால
பெண் : எகே எகே எகே
எகே எகே
குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா
பெண் : எகே எகே எகே
எகே எகே
பெண் : அஞ்சாறு ஜல்லட கண்ணு
குழு : ஜலிச்சு சிரிக்குது
பெண் : ஆடு மாடு தள்ளி நின்னு
குழு : தெகச்சி மொரைக்குது
பெண் : சோளக்காட்டு பொம்ம எல்லாம்
குழு : சோக்கா திரியுது…
பெண் : சொக்கா போட்டா அக்கா பாத்து
காக்கா மெரளுது
கும்பல் கூடும் மேகம்
மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம்
கரஞ்சி போவதோ
குழு : கொட்டும் பனையா
வந்து கொண்டாடு கொண்டாடு
குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா
பெண் : எகே எகே எகே
எகே எகே
பெண் : அன்னக்கிளி
குழு : ஆ அன்னக்கிளி
பெண் : அன்னக்கிளி
குழு : அன்னக்கிளி
பெண் : சஞ்சாடுறா
குழு : சாயகிளி
பெண் : அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே
குழு : முனங்கல்
What's Your Reaction?






