Lemon Mojito Recipe (Easy & Refreshing)
அடிக்கிற வெயிலுக்கு இதமான வீட்டுலயே செய்து குடிக்க சூப்பர் மற்றும் ஹெல்தியான லெமன் மொஜிடோ எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாங்க
Summerக்கு perfect drink
Refreshing + tasty
“5 நிமிடத்தில் super refreshing Lemon Mojito
Ingredients
- எலுமிச்சை – 1 (சிறு துண்டுகளாக)
- புதினா இலை – 10–15
- சர்க்கரை – 2 டீஸ்பூன் (அல்லது syrup)
- உப்பு – ஒரு சிட்டிகை (optional)
- ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
- சோடா / Sprite – 1 கப்
- தண்ணீர் – சிறிதளவு
Directions
செய்வது எப்படி
செய்வது எப்படி
1️⃣ Crush பண்ணுதல்
கண்ணாடி கப்பில்:
எலுமிச்சை + புதினா + சர்க்கரை சேர்த்து
மெதுவாக மிதித்து (crush) juice வர வைக்கவும்
2️⃣ Ice சேர்க்கவும்
ஐஸ் கட்டிகள் போடுங்கள்
3️⃣ Mix செய்யவும்
சோடா அல்லது Sprite ஊற்றுங்கள்
சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்
4️⃣ Serve
மேலே புதினா இலை வைத்து serve பண்ணுங்க
Tips
More sour வேண்டும்னா → extra lemon சேர்க்கலாம்
Healthy version → sugarக்கு பதில் honey use பண்ணலாம்
Chill ஆக குடிக்க best
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0