“Happy Birthday Thala… என்றும் எங்கள் மனதில் first place

தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் அஜித் குமார்.

May 1, 2026 - 13:43
 0  0
“Happy Birthday Thala… என்றும் எங்கள் மனதில் first place

ரசிகர்கள் அன்புடன் “தல” என்று அழைக்கும் அவர்,தன்னுடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் கொண்டு உயர்ந்த ஒரு self-made star. இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். may 1 1971
அஜித் ஒரு நடிகர் மட்டுமல்ல…
எளிமையான மனிதர்
நேர்மையான குணம் கொண்டவர்
விளம்பரம் இல்லாமல் சாதிக்கும் ஒரு உண்மையான நாயகன்
அவரின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம்:
 “முயற்சி இருந்தால் எந்த உயரத்தையும் அடையலாம்” திரைப்படங்களில் மட்டுமல்லாமல், car racing, bike riding, technology போன்ற துறைகளிலும் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். அதனால் தான்,அவர் ரசிகர்களின் மனதில் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல்ஒரு inspiration ஆக வாழ்கிறார்.
பிறந்தநாள் வாழ்த்து:
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அஜித் சார்! 
 உங்கள் வாழ்க்கையில் இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள் நல்ல உடல்நலம், சந்தோஷம் என்றும் உங்களுடன் இருக்கட்டும்.
“Thala” என்ற பெயர் ஒரு பட்டம் அல்ல
 அது ரசிகர்கள் கொடுத்த அன்பின் அடையாளம் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.