கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் - Christmas Wishes in Tamil
Collection of Christmas wishes in tamil, tamil christmas wishes, Christmas wishes quotes in tamil, Tamil Christmas Whatsapp Images, Christmas WhatsApp Status in Tamil
1.

அன்பை மட்டுமே விதைத்து சென்ற
இயேசுபிரான் பிறந்த தினம் இன்று
நாமும் அன்பை விதைப்போம்
அன்புடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
2.

மண்ணில் பிறந்த இறைபாலகன்
உங்களை வெற்றிகளை நோக்கி
வழி நடத்துவாராக
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
3.

துன்பங்கள் களைந்துவிட்டு துயரங்கள்
தகர்த்துவிட விடியலென வந்துவிட்டார்
விண்ணுலக தேவனவர் அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
4.

மண்ணில் வந்த விண்ணின்
வேந்தனை போற்றிப் பாடி
ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து
கொண்டாடுவோம்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
5.

கவலைகள் மறந்து இன்பம் புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
இயேசு பிறந்த நாளை மகிழ்ச்சியாய்
கொண்டாட என் இதயம் கனிந்த
கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்
6.

நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும்
அடையாளமாக விளங்கும்
இந்நன்னாளில் அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
7.

இந்த திருநாளில் உங்கள்
வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
8.

அன்பு ஒன்றே தெய்வம்
என்று அனைவரையும்
வாழ்க என்று வாழ்திடுவோம்
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்
9.

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
10.

கேட்டதும் கொடுப்பவன்
தட்டியதும் திறப்பவன் அவன்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
11.

கிறிஸ்துமஸ் தாத்தாவை போல் அனைவரும்
அனைவருக்கும் உதவி செய்து மனிதநேயத்தினை
நிலைநாட்டுவோம் அனைவருக்கும் இனிய
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்
12.

கர்த்தர் மேல் உன்
பாரத்தை வைத்துவிடு
அவர் உன்னை ஆதரிப்பார்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
13.

மரியாளின் மைந்தனாய்
மாட்டு தொழுவத்தில் பிறந்து
மக்களின் பாவத்தை போக்க மரித்து
போரடியவரின் பிறந்தநாள் இன்று
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
14.

இந்த இனிய நாளை போலவே
எந்நாளும் உடலும் உள்ளமும்
நலமுடனும் பொலிவுடனும்
இருக்க அனைவரும் இனிய
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்
15.
இந்த இனிய கிறிஸ்துமஸ் திரு நாளில்
நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும்
உங்கள் வாழ்வில் நிறைவான கல்வியும்
குன்றா வளமும், குறைவில்லா செல்வமும்,
நோய் நொடியற்ற உடலும் பெற்று
நலமுடன் வாழ்ந்திடவும்
நான் கர்த்தரிடம் வேண்டிக்கொள்கிறேன்
What's Your Reaction?






