புத்தாண்டு வாழ்த்துகள் – New Year Wishes

Happy New Year Wishes

Dec 19, 2024 - 12:24
Dec 20, 2024 - 18:38
 0  13
புத்தாண்டு வாழ்த்துகள் – New Year Wishes

புத்தாண்டு வாழ்த்துகள் – New

Year Wishes

  • உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  • மகிழ்ச்சியின் ஆரம்பமாய்... வெற்றியின் தொடக்கமாய்... இந்த தமிழ் புத்தாண்டு அமையட்டும்...
  • நல்லதே நடக்க... நானிலம் சிறக்க... மகிழ்ச்சி பெருக... மனிதநேயம் சிறக்க... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  • வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  • இந்த வருட புத்தாண்டு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷங்களையும் வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  • புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும்... இன்னிசை முழங்கட்டும்... எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  • உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகட்டும் தீயவை ஒழிந்து நன்மைகள் அதிகரிக்க நலமும் செல்வ வளமும் பெருகட்டும்... தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...
  • இருளை நீக்கி ஒளியை அருள தமிழ் மகளே வருக... புத்தாண்டில் புத்தொளி தருக! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  • தமிழ் புத்தாண்டில் முயற்சியை விதையாக்கி நம்பிக்கையை உரமாக்கி வெற்றிப் பயிரை அறுவடை செய்வோம்... மகிழ்ச்சி பொங்கி செல்வம் செழித்து வாழ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  • நிறைந்த வளம், ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், வெற்றி என அனைத்தையும் இந்த இனிய தமிழ் புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்.
  • நினைத்தது அனைத்தும் இந்நாளில் நிறைவேற அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  • பிறக்கும் புது வருடம் அனைவருக்கும் அன்பையும், சந்தோஷத்தையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
  • தமிழ்ப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலவி நலமும், வளமும் பெருகிட இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  • தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும் நிறை செல்வமும் நீடித்த வாழ்வும் அமையட்டும்... தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  • பிறக்கும் சித்திரையில் துன்பமெனும் நித்திரை கலைந்து, இன்பெனும் முத்திரை பதிய...உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் வருடபிறப்பு நல்வாழ்த்துகள்
  • உங்களை சூழ்ந்திருக்கும் இன்னல்கள் யாவும் தீர்ந்து பொய்யாகி, புதுவாழ்வு மலர புத்தாண்டில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  • விரும்பிய யாவும் கிடைக்கபெற்று மன நிம்மதியும் சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow