தமிழ் கவிதையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் – Birthday Wishes In Tamil
Birthday wishses in tamil
தமிழ் கவிதையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் – Birthday Wishes In Tamil
உன் பிறந்தநாளை பார்த்து
மற்ற நாட்கள் எல்லாம்
பொறாமை படுகிறது
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
தூய்மையான அன்புக்கு முகங்களும்
முகவரியும் தேவைப்படாது
நினைவுகள் ஒன்று போதும்
என்றும் நம்மை நினைக்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
உங்கள் பிறந்தநாளைப் போல்
வாழ்வில் ஒவ்வொரு நாளும்
இனிமையாக அமைந்திட
எனது மனமார்ந்த வாழ்த்துகள்
இன்று முதல் உன்னுடைய
ஆசைகள் அனைத்தும்
நிறைவேற என்னுடைய
மனமார்ந்த பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
வயதால் வளர்ந்து இருந்தாலும்
மனதால் இன்னும் குழந்தையாக வாழும்
உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நினைப்பது எல்லாம் நடந்து
கேட்பது எல்லாம் கிடைத்து
மனமாற மகிழ்ந்து இருக்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
புது நாள்
புது வருடம்
புது அனுபவம்
இவையெல்லாம் இன்னும்
சிறப்பாக அமையட்டும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உங்கள் கனவுகள், எண்ணங்கள்
அனைத்தும் நிறைவேறும் படி
இந்த பிறந்தநாள் அமைந்திட
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற
உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சின்ன சின்ன சந்தோசங்கள்
வாழ்க்கையை அழகாக்கும்
உன் பிறந்தநாளும் அப்படிதான்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
என்னுடன் துணையாய் பயணிக்கும்
அன்பு உள்ளத்திற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நான் சோர்வுறும்போதெல்லாம்
ஆறுதலாய் தோள்குடுக்கும்
உனக்கு இன்று பிறந்தநாள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நம் குடும்பத்தில் விலைமதிப்பற்ற செல்வம் நீ
வாழ்க்கையில் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய்
இருக்க இறைவனை வேண்டுகிறேன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உண்மையான அன்பு வார்த்தைகளால்
சொல்ல முடியாது, உணர்ச்சிகளினாலும்
எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
What's Your Reaction?