பல்லி விழும் பலன்கள் | Palli vilum palan in Tamil
பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் (Palli vilum palan) என்பதையும், அப்படி பல்லி விழுவதால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தலையில் பல்லி விழும் பலன் – Thalayil palli vilunthal enna palan:
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும்
நெற்றியில் பல்லி விழுந்தால் என்ன பலன் – Lizard falling on forehead in Tamil:
நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி உண்டாகும். நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் உண்டாகும்.
வயிற்றில் பல்லி விழுந்தால் என்ன பலன் – Vayitril palli vilunthal ; வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்
முதுகில் பல்லி விழும் பலன் | Palli vilum palan in Tamil;
முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.
கண் பல்லி பலன் – Lizard falling on left eye or right eye;
கண் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும். கண் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்
தோளில் பல்லி விழும் பலன் – Tholil palli vilum palan
தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.
பல்லி விழும் பலன் – பிருஷ்டம்:
பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம் உண்டாகும். பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம் உண்டாகும்.
கபாலம் பகுதியில் பல்லி விழுந்தால் – Palli vilum palan in Tamil
கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் கதனம் உண்டாகும்.
கணைக்கால் பகுதியில் பல்லி விழுதல்:
கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும். கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும்.
பல்லி விழும் பலன் – மூக்கு – Mooku Palli vilum palan in Tamil
மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி உண்டாகும் மணிக்கட்டு பகுதியில் பல்லி விழுந்தால்: மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும்.
தொடையில் பல்லி விழும் பலன் – Lizard Falling On Thigh in Tamil
தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.
நகம் – பல்லி விழும் பலன்:
நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.
காது பல்லி விழும் பலன் – Lizard Falling On ears in Tamil
காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள் கூடும்.
மார்பில் பல்லி விழும் பலன்;
இடது மார்பில் பல்லி விழும் பலன் – சுகம் உண்டாகும். வலது மார்பில் பல்லி விழும் பலன் – லாபம் உண்டாகும்.
கழுத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் – Lizard Falling On Neck in Tamil
கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.
உதட்டில் பல்லி விழுந்தால் என்ன பலன் – Udhatil palli vilum palan
உதடு இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். உதடு வலது பக்கம் பல்லி விழுந்தால் கஷ்டம் உண்டாகும்.
முழங்காலில் பல்லி விழுந்தால் என்ன பலன்
முழங்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும். முழங்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.
பாத விரல் – பல்லி விழும் பலன்கள்
பாத விரல் இடது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும். பாத விரல் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும்.
கையில் பல்லி விழும் பலன் – Kaiyil palli vizhum palan Tamil
இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். கை விரல் பல்லி விழும் பலன் இடது கை விரல் மீது பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது கை விரல் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும்.
பாதம் – பல்லி விழும் பலன்
பாதம் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பாதம் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.
What's Your Reaction?