“இந்த paper-ஐ தூக்கி போடாதீங்க… மண்ணில் வைத்தா செடி வளரும்|
Seed paper எப்படி தயாரிப்பது, எந்த seeds பயன்படுத்தலாம், எங்கே விற்கலாம் மற்றும் profit details உடன் eco-friendly business idea பற்றி தமிழில் அறிந்து கொள்ளுங்கள்.
இன்றைய காலத்தில் eco-friendly மற்றும் handmade productsக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதில் தற்போது slowly trend ஆகி வரும் ஒரு unique business idea தான் “Seed Paper Gift Business”. இந்த தொழிலில் recycled paper-உடன் விதைகள் (seeds) சேர்த்து paper தயாரிக்கப்படுகிறது. இந்த paper-ஐ பயன்படுத்தி greeting cards, bookmarks, wedding invitations, gift tags போன்றவற்றை தயாரிக்கலாம். பயன்படுத்தி முடித்த பிறகு, அதை மண்ணில் புதைத்தால் செடிகள் முளைக்கும். இதனால் இந்த business creative ஆகவும், சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது.
தயாரிக்கும் முறை
Step 1 – Paper சேகரித்தல்
முதலில் old newspaper, notebook papers, tissue paper அல்லது waste papers collect செய்ய வேண்டும். Glossy paper use பண்ணக்கூடாது, ஏனெனில் அது நல்ல pulp ஆகாது.
Step 2 – தண்ணீரில் ஊறவைத்தல்
Collected papers-ஐ small pieces ஆக கிழித்து, ஒரு bucket அல்லது bowl-ல் போட்டு 5–6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சிலர் overnight soak பண்ணுவார்கள். இதனால் paper soft ஆகும்.
Step 3 – Paper Pulp தயாரித்தல்
ஊறிய papers-ஐ mixer / blender-ல் போட்டு paste போல அரைக்க வேண்டும். இதுதான் paper pulp.
Thick ah இருந்தா little water சேர்க்கலாம்.
Color paper வேண்டும்னா natural food color சேர்க்கலாம்.
Step 4 – Seeds சேர்த்தல்
Paper pulp ready ஆன பிறகு அதில் seeds add செய்ய வேண்டும்.
Best seeds:
Tulsi
Coriander
Marigold flower
Tomato
Spinach
Fenugreek
Important:
Seeds crush ஆகக்கூடாது. அதனால் blender use பண்ணி முடிச்ச பிறகுதான் seeds சேர்க்கணும்.
Step 5 – Shape & Drying
ஒரு flat tray அல்லது cotton cloth மேல் pulp-ஐ spread செய்ய வேண்டும்.
Thickness medium ah இருக்கணும்.
Hand அல்லது roller use பண்ணி flat ஆக்கலாம்.
பின்னர் 1–2 days sunlight இல்லாத இடத்தில் dry ஆக விட வேண்டும். Direct hot sunlight avoid பண்ணுங்க; seeds damage ஆகலாம்.
Step 6 – Cutting & Designing
Dry ஆன பிறகு paper ready ஆகிவிடும். அதை:
Greeting card
Bookmark
Tag
Wedding invitation
மாதிரி cut செய்து decorate செய்யலாம். Hand painting, stamp, calligraphy add பண்ணினா premium look வரும் ✨
Seeds எங்கே வாங்கலாம்?
Offline
Garden shops
Nursery stores
Agricultural shops
Online
Amazon India
Flipkart
NurseryLive
Ugaoo
Best Seeds for Beginners
Fast growing seeds use பண்ணுங்க:
Coriander
Mustard
Fenugreek
Tulsi
இவை easy ah sprout ஆகும்
Extra Business Tips
Wedding return gifts ஆக sale பண்ணலாம்
“Plant me” concept use pannunga
Eco-friendly packing use pannunga
Instagram reels upload pannunga
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0