மரங்களும் அதன் முக்கியத்துவமும்
அரசமரம் - அறிவு தரும் அருள் தெய்வம்
ஆலமரம் - வணிகர்கள் கூடுமிடம்
நாவல் மரம் - பாரதவர்ஷே பரதக்கண்டே
பலா மரம் - கந்தனுக்கு வந்ததோ
இலுப்பை - பூக்கள் சர்க்கரையோ மதுவோ
வேம்பு -இந்தியாவின் பொக்கிஷம்
புளியமரம் - உணவில் சுவை உடலுக்கும் மருந்து
புங்கன் -பசுமை விருந்து
வில்வம் - சித்தர்களின் கற்பகம்
இலந்தை - ஏழைகளின் கனி
நெல்லி - இந்தியாவின் எதிர்காலம்
மாவிலங்கம் - கல்லையும்
அத்தி - அதிசய மருந்து
தேனத்தி தொன்மைச் சிறப்புள்ள முதல் மரம்
பேயத்தி - கருவுக்குக் காப்பகம்
மா - மாமருந்து
தில்லை - பாலுணர்வு மரம்
அலையாத்தி கசுனாமிக்கு எமன்
செஞ்சந்தனம் -அணுக்கதிர் எதிர்ப்பு
கடுக்காய் வாழ்வு தரும் தரு
கமலா - குங்குமத்தின் சங்கமம்
அசோக மரம் காதலோ? காதல் பிரிவோ?
மருதம்-இதயநோய் நீக்கும் மரம்.
சந்தன மரம் பட்டால்தான் வாசனை
தமிழ் மாம் ஐத்கில் ஒன்று
யனை மரம் பழங்குடித் தமிழ் வேந்தர்களின் சின்னம்
மகிழம் பாவீக வயக்ராவோ?
சரக்கொன்றை -பொன்னிறத்துப் பூச்சரமே
பாரிஜாதம் பாமா ருக்மணி இருவருக்காக
செம்மந்தாரை (ஆத்தி) அழகிய மருத்துவச் செய்மலர்
சேராங்கொட்டை- மன்மத ரகசியமோ?ஆயுள் விருத்தியோ?
பலாசு மரம் -அக்கினிப் பூக்களின் ஆராதனை
தான்றி மரம் ரத்தப்போக்கு நிவாரணி
வெப்பாலை -பல நோய் நிவாரணி
அகத்தி - அகத்திய முனிவரா? நோய்களை ஆற்றுபவரா?
ரப்பர் - தொழில்புரட்சி செய்த மரம்
சந்தனவேம்பு - பஞ்சவடியில் ஒன்று
வேங்கை குறிஞ்சியின் அரசு
வன்னி மரம் வறட்சியிலும் வளமை
உருத்திராட்சம் சிவனின் மூன்றாவது கண்
சம்பகம் ந
றுமணப் பொன்மலர் நெட்டிலிங்கம் போலி அசோகம் தென்னை சுற்பகவிருட்சம் கொய்யா அமிர்தமா? ஏழைகளின் ஆப்பிளா?
முருங்கை தாது புஷ்டி மருந்து
விளா - பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு
வாசுதாராயணம் வலி நிவாரணம்
கொடுக்காப்புளி- பறவைகளுக்கு விருந்து
வாதா மரம் குழலுக்கு நண்பன்
மாதுவம்-மாமருந்து
எலுமிச்சை விஷமுறிவு மூலிகை
கடம்பு - தன்னை மறந்த லீலைகள்
மருதாணி - மணமகள் அலங்காரம்
நொச்சி - ஜலதோஷ நிவாரணி
புன்னை - பூச்சொரியும் மரம்
தாழை மரம் - தாயின் காப்பகம்
வேள்வேல் - மேக நிவாரணி
தழுதாழை -அற்புத சஞ்சீவி
கருவேப்பிலை கறிவேப்பிலை
அகில் - அகர்பத்தி மரம்
பூவரசு - மரங்களிலும் அரசுதான்
ஆனைப்புள்ளி - மாயயையின் தோற்றமா மாயா தத்துவமா?
சப்போட்டா - பாலோடு பழம்
ஆமணக்கு - அருமருந்து
எருக்கு - சூரிய மூலிகை
பதிமுகம்-சேப்பன் சிவப்புச் சாயமரம்
மகாகொனி கேக்கின் மாற்று
மூங்கில் ஒரு பசுமைத் தங்கம்
சிறுநாகப்பு சின்னப் பூ அல்ல
நாகலிங்கம் - புனிதச் செம்மலர்
தோதகத்தி மதிப்பில் தங்கம்
கருங்காலி - சுறுப்பு வைரம்
தேத்தாங்கொட்டை - இளைப்பு நிவாரணி
எட்டி - அளவுடன் மருந்து மீறினால் நஞ்சு
வாகை - வெற்றிக்குரிய மரம்
இயல்வாகை - தேக்கின் மாற்று
கோங்கு - மண்ணரிப்பின் மீட்பு
What's Your Reaction?