“ஒரு கடல்… உலகம் முழுக்க தாக்கம்” – Hormuz கதை
இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இங்க வழியாக தான் வரும் அதனால் தான் “இந்த பாதை உலக பொருளாதாரத்தின் இதயம்” என்று சொல்றாங்க
Hormuz என்ன?
ஈரான் & ஓமான் நடுவில் இருக்கும் கடல் வழி உலக oil supplyல சுமார் 20% இங்க தான் போகுது மிகவும் narrow (சிறியது) ஆனாலும் powerful ஆனது.
ஏன் பிரச்சனை?
United States vs Iran
Nuclear issue
Military tension
Political conflict
Iran சில நேரம் threat பண்ணும்:
“நாங்க Hormuz close பண்ணுவோம்
ஆனா முக்கியம் என்னனா
இது இன்னும் full war இல்ல… இது “conflict” மட்டும் தான்
Conflict என்றால் என்ன?
“Conflictன்னா சண்டை… ஆனா war levelக்கு போகவில்லை”
Threats இருக்கும்
Small attacks இருக்கும்
ஆனா official war இல்லை
Hormuz வழியாக இந்தியாவுக்கு எவ்வளவு எண்ணெய் வருகிறது?
Daily oil import (India) இந்தியா தினமும் சுமார் 4.5 முதல் 5 மில்லியன் barrels (பீப்பாய்) crude oil import பண்ணுகிறது
Hormuz வழியாக வரும் அளவு
இதில் சுமார் 60% – 65% oil Strait of Hormuz வழியாக தான் வருகிறது அதாவது numbersல தினமும் சுமார 2.5 முதல் 3 மில்லியன் barrels Hormuz வழியாக இந்தியாவுக்கு வருகிறது
எங்கிருந்து வருகிறது?
Middle East நாடுகள்:
Saudi Arabia,Iraq,UAE,Kuwait இந்த நாடுகளிலிருந்து வரும் oil
Hormuz வழியாக தான் Indiaக்கு வரும்
ஏன் இது முக்கியம்?
Hormuz close ஆனால்:
இந்த 2–3 million barrels supply பாதிக்கும்
Petrol, diesel விலை அதிகரிக்கும்
“இந்தியாவின் energyயில் பாதிக்கு மேல் Hormuz பாதையைப் பொறுத்தது”
“Hormuz பாதை நின்றால்… இந்தியா தினமும் கோடி கணக்கான எண்ணெய் இழக்கும் ”
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0