உலக பிரபலங்களின் சுயசரிதை நூல்களின் பெயர்களை அறிவோம்...
மகாத்மா காந்தி - The Story of My Experiments with Truth
ஜவகர்லால் நேரு - An Autobiography
அடால்ப் ஹிட்லர் - Mein kampf
பெனாசிர் பூட்டோ - Daughter of the East
பில் கிளின்டன் - My Life
நெல்சன் மண்டேலா - Long Walk to Freedom
தலாய் லாமா - Freedom in Exile
ரவீந்திரநாத் தாகூர் - My Reminiscences
அப்துல்கலாம் - Wings of Fire
நரசிம்மராவ் - The insider
ஆர்.கே.நாராயண் - My days
வெங்கட்ராமன் - My Presidential Years
கிரண்பேடி - I Dare
What's Your Reaction?