திருக்குறள்,திருவள்ளுவர்,Thirukural meaning in Tamil and Tnglish,Thiruvalluvar.

உலக மக்கள் அனைவருக்கும் ஈரடியில் உலக தத்துவத்தை எடுத்துரைக்கும் இது போன்ற திருக்குறளை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Jul 26, 2023 - 09:13
Jul 29, 2023 - 18:40
 0  89
திருக்குறள்,திருவள்ளுவர்,Thirukural meaning in Tamil and Tnglish,Thiruvalluvar.

குறள் : 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

மு.வ உரை :
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

கலைஞர் உரை :
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா உரை :
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

Kural 1
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku

Explanation :
As the letter A is the first of all letters  so the eternal God is first in the world

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow