எல்லா விஷயத்தை அதிகமா நினைத்து கவலை கொள்பவர்களா நீங்கள் உங்கள் overthinking நிறுத்த சிறந்த 5 வழிகள் இதோ
ஒரு விஷயத்தை தேவைக்கு மேல் யோசிப்பது தான் Overthinking. “நான் சரியா சொன்னேனா?”, “அவர்கள் என்ன நினைப்பாங்க?” இப்படி சின்ன விஷயங்களையும் பெரியதாக நினைத்து மனதை சோர்வடைய செய்கிறது. Overthinking நீண்ட நேரம் தொடர்ந்தால் stress, anxiety கூட அதிகரிக்கும். ஆனா நல்ல விஷயம் என்னனா — இதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் ?
1. இப்போதைய தருணத்தில் கவனம் செலுத்துங்கள்
நம்ம மனசு எப்போதும் கடந்த காலம் அல்லது எதிர்காலம் பற்றிதான் யோசிக்கும்.
அதனால் தான் overthinking அதிகமாகிறது.
1. இன்று என்ன நடக்குது? அதில focus பண்ணுங்க
2.Deep breathing அல்லது meditation try பண்ணலாம்
2. எல்லா விஷயங்களையும் control பண்ண முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்
நம்ம வாழ்க்கையில் சில விஷயங்கள் நம்ம கையில் இருக்காது.
1.அதைக் குறித்து அதிகமாக யோசிப்பது waste
2.“நான் செய்ய வேண்டியது செய்துட்டேன்”ன்னு நினைச்சா போதும்
3. Social media break எடுங்கள்
அதிகமாக social media use பண்ணினா
comparison
insecurity
unnecessary thoughts
இது எல்லாம் அதிகரிக்கும்
1. தினமும் கொஞ்ச நேரம் phone இல்லாம இருக்க try பண்ணுங்க
4. உங்கள் எண்ணங்களை பகிருங்கள்
நம்ம மனசுல இருக்குறதை உள்ளே வைத்துக்கிட்டே இருந்தா
அது overthinking ஆக மாறும்
1.நம்பிக்கை உள்ள நண்பர் / குடும்பத்தோட பேசுங்க
2.எழுதிக்கூட வெளியேற்றலாம் (journaling)
5. Busy ஆக இருங்கள் – mindக்கு வேலை கொடுங்கள்
வெறுமையாக இருந்தா தான் overthinking அதிகமாக வரும்
1.புதிய skill கற்றுக்கொள்ளுங்கள்
2.exercise / walking போங்கள்
3.உங்களுக்கு பிடித்த விஷயத்தில் time செலவிடுங்கள்
முடிவு
Overthinking நம்ம வாழ்க்கையை சின்ன சின்ன விஷயங்களாலே கஷ்டப்படுத்தும்.
ஆனா அதை நம்மால் control பண்ண முடியும்.
1. “எல்லாத்தையும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை”
2.“சில விஷயங்களை விட்டுட்டு முன்னே போகலாம்”
3.அப்படின்னு நினைச்சா வாழ்க்கை ரொம்ப லைட்டாக இருக்கும் ?
“அதிகமாக யோசிப்பதால் தீர்வு கிடைக்காது… அமைதியாக இருந்தால் தான் கிடைக்கும் ?✨”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0