னித உடல் பற்றிய வியக்கவைக்கும் 20 தகவல்கள்!

மனித உடல் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்..

Mar 27, 2025 - 21:56
 0  0
னித உடல் பற்றிய வியக்கவைக்கும் 20 தகவல்கள்!

1 மனிதனின் வாய் ஒவ்வொரு நாளும் ஒரு லிட்டர் உமிழ்நீரை உற்பத்தி செய்கிறது.

2. நீங்கள் தூங்கி எழுந்தவுடன் உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

மனிதன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 கிலோ தோல் செல்களை இழக்கிறான்.

4. குழந்தைகள் அழும் போது குறைந்தது ஒரு மாத வயது வரை கண்ணீர் வராது.

5.மனிதனின் இதயம் சராசரி ஆயுட்காலத்தில் மூன்று பில்லியனுக்கும் அதிகமான முறை துடிக்கிறது.

6.மனித பற்கள் சுறா பற்களைப் போலவே வலிமையானவை

7 உங்கள் இடது நுரையீரல் உங்கள் வலது பக்கத்தை விட 10 சதவீதம் சிறியது.

8. மனிதர்கள் மட்டுமே வெட்கப்படுகிறார்கள்.

9. ஒரு சராசரி நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 11,000 லிட்டர் காற்றை சுவாசிக்கிறார்.

10. மனிதனுக்கு மூக்கு மற்றும் காதுகள் வாழ்நாள் முழுவதும் தொடரந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

11. உங்கள் வாசனை உணர்வு உங்கள் சுவை உணர்வை விட 10,000 மடங்கு அதிக உணர்திறன் கொண்டது.

12 சுவை என்று நாம் நினைப்பதில் 80 சதவீதம் உண்மையில் வாசனை தான் சுவை வாசனை உணரலின் கலவையாகும்.

13. மனித உடல் பயன்படுத்தும் ஆக்ஸிஜனின் கால் பகுதிக்கு மேல் மூளை பயன்படுத்துகிறது.

14. மனிதனின் மூளை 3 பவுண்டுகள் (15 கிலோ) எடையுள்ளதாக இருக்கும். இது உடலின் எடையில் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தாலும், அது அதன் ஆற்றலில் 20 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது.

15 இசையைக் கேட்கும்போது, உங்கள் இதயத் துடிப்பு தாளத்துடன் ஒத்திசைக்கும்.

16 ஆரோக்கியமான மனித இதயம் ஒரு நிமிடத்தில் சராசரியாக 75 முறை துடிக்கிறது.

17. தோல் என்பது மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு

18. மனித எலும்புகளில் கால் பகுதி உங்கள் கால்களில் உள்ளது.

19. மனிதன் ஒரே நேரத்தில் சுவாசிக்கவும் விழுங்கவும் முடியாது.

20 மனித நாவில் சுமார் பத்தாயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.